Categories
தேசிய செய்திகள்

EXCLUSIVE: நடிகை சன்னி லியோனின் பரந்த மனசு… So Great…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சன்னிலியோன் உணவு வழங்கி உதவி செய்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வேலை இழந்தவர்கள் என பலருக்கும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பிஎம் கேர்க்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலை செய்பவர்கள் பலரும் கொரோனா காரணமாக தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஹிந்தியில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவரான சன்னி லியோன் பீட்டா என்ற அமைப்புடன் இணைந்து டெல்லியிலுள்ள 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி உதவி செய்துள்ளார். இதனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |