Categories
மாநில செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு… வெளியான தகவல்…!!

பசும்பாலின் கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 32 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பசும் பாலின் கொள்முதல் விலை வருவாங்க ஒரு லிட்டருக்கு ரூபாய் நான்கு உயர்த்தப்பட்டு ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டு ரூ. 41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையை லிட்டர் ரூபாய் 6 லிருந்து 3 குறைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |