Categories
உலக செய்திகள்

இது மக்களின் உயிரை பாதுகாக்கும்..! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால்… தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு..!!

ஜெர்மன் அரசியல் சாசன நீதிமன்றம் இரவு நேர ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

ஜெர்மனியில் இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. ஜெர்மனியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி வழங்க மறுப்பது சட்டத்திற்கு முரணானது என்ற வாக்குவாதத்தை FDP கட்சி தொடர்ந்த வழக்கில் முன்வைத்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு இரவு நேர ஊரடங்கு நிறுத்துவது என்பது அபாயத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் மாலை நேரங்களில் மக்கள் கூடுவதை இரவு நேர ஊரடங்கு தடுக்க உதவும் என்றும் கூறியுள்ளது. எனவே அரசு அமல்படுத்தியுள்ள இரவு நேர ஊரடங்கு மக்களுடைய நலனையும், உயிரையும் பாதுகாப்பதோடு சுகாதார அமைப்பு முறையாக செயல்பட உதவுகிறது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |