Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்… ஷிகர் தவான் வேண்டுகோள்…!!

மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. மத்திய மாநில அரசுகள் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள காரணத்தினால் டெல்லி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். என்கிற பணியாளர்களின் தியாகத்தை பாராட்டிய அவர், தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயங்காதீர்கள் என்றும், நோயை வீழ்த்த இது நிச்சயம் உதவி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |