கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: ஓட்டுநர், உதவியாளர்.
பணியிடம்: கல்பாக்கம்.
சம்பளம்: ரூ.78 ஆயிரம் வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.5.2021.
விண்ணப்பிக்கும் முறை: https://i-register.in/igcarcertin/Home.html.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.