கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 16 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் மராத்தா இட ஒதுக்கீடு ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 50 சதவீதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற தனது முந்தைய தீர்ப்பை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து, தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு பிரச்சினை வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Categories
மராத்தா இடஒதுக்கீடு ரத்து – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
