2021 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் மார்ச் 27ஆம் தேதி தோன்றியது. பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்ட “பிங்க் சூப்பர் மூன்”புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அர்ஜெண்டினா, வெனிசூலா, சிலி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்த இந்த சூப்பர் மூளைப் பகுதி மக்கள் கண்டு ரசித்தனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Categories
2021-ம் ஆண்டின் முதல் “பிங்க் சூப்பர் மூன்”…. வைரலாகும் புகைப்படம்….!!!!
