Categories
தேசிய செய்திகள்

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா உறுதி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் சுடுகாடாக காட்சி அளித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |