Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில்…. IDBI வங்கியில் வேலை….!!!

IDBI வங்கி வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Chief Data Officer, Head – Program Management & Information Technology (IT) Compliance, Deputy Chief Technology Officer, Chief Information Security Officer மற்றும் Head – Digital Banking ஆகிய பணிகளுக்கு மொத்தம் 6 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: டிகிரி

வயது : 55 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.5,00,000

தேர்வு முறை: Preliminary screening , Personal Interview (PI)

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Expert-On-Contract-IT-CISCO-.pdf

Categories

Tech |