Categories
வேலைவாய்ப்பு

BE/ B.Tech முடித்தவர்களுக்கு…. சென்னை மெட்ரோவில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திலிருந்து (CMRL) காலியாக உள்ள Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

பணி: Electrical, Mechanical, Electronics & Communication, IT , Civil, Environment , Charted Accountant

மொத்த காலியிடங்கள் : 19

கல்வித் தகுதி :  BE/ B.Tech

சம்பளம் :

மாத உதவித் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

தேர்வு முறை :  Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 30

IMPORTANT LINKS

https://chennaimetrorail.org/wp-content/uploads/2021/04/NOTIFICATION-FOR-INTERNSHIP-FOR-THE-ACADEMIC-YEAR2021-2022.pdf

Categories

Tech |