பிரபல தயாரிப்பாளர் என்.எஸ் மோகன்(68) திடீரென்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இயக்குனர் தாமிரா உயிரிழந்ததை தொடர்ந்து என்.எஸ் மோகனும் உயிரிழந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அருண் விஜய் நடிப்பில் வெளியான மாஞ்சா வேலு, மலை மலை, தடையற தாக்க உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
Categories
BREAKING: அடுத்தடுத்து மரணம் – தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி…!!!
