Categories
வேலைவாய்ப்பு

8 ம் வகுப்பு தேர்ச்சியா…? தமிழ்நாடு மின்சார துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி : Wireman

காலி பணியிடங்கள் – 50

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2021

கல்வித் தகுதி: 8th Pass

சம்பளம்: மாதம் ரூ. 6,000 முதல் ரூ.8,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Basis of Merit or Interview

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/607d147c44f7d75f1512452e

Categories

Tech |