Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RR : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் …! பவுலிங்க்  தேர்வு…!!!

14வது  ஐ.பி.எல் தொடரின் ,12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது.

XI விளையாடுகிறது:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஃபாஃப் டு பிளெசிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
மொயீன் அலி
சுரேஷ் ரெய்னா
அம்பதி ராயுடு
எம்.எஸ் தோனி(கேப்டன்) 
ரவீந்திர ஜடேஜா
சாம் குர்ரன்
டுவைன் பிராவோ
சர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
மனன் வோஹ்ரா
ஜோஸ் பட்லர்
சஞ்சு சாம்சன்(கேப்டன்) 
சிவம் துபே
டேவிட் மில்லர்
ரியான் பராக்
ராகுல் தேவதியா
கிறிஸ் மோரிஸ்
ஜெய்தேவ் உனட்கட்
சேதன் சாகரியா
முஸ்தாபிசுர் ரஹ்மான்
 

 

Categories

Tech |