Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திருவிழா முடிஞ்சதும் கிணத்துல போட்டுருவாங்க…. சித்திரை திருவிழா…. தேனி மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் கிணற்றிலிருக்கும் அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் சுமார் 500 வருடங்கள் பழமையான கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றை கருவறையாக அமைத்து பாப்பாத்தி கன்னியம்மன் என்கின்ற கிணற்றுக்கன்னி அம்மன் அதிலிருக்கும் நீரில் மூழ்கி உள்ளது.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவிற்காக பாப்பாத்தி கன்னியம்மனை பக்தர்கள் நீரினுள் மூழ்கி அதனைத் தேடிக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவது வழக்கம். பின்பு அதே கிணற்றிலிருக்கும் படிக்கட்டில் வைத்து அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும். இவ்வாறான சூழலில் இந்த வருடமும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் கிணற்றிலே சிலையை மூழ்க வைத்தனர்.

Categories

Tech |