ஹைதராபாத் அணியின் சிறந்த பவுலர் ஆன நடராஜன் தற்போது ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்திற்கு மும்பை அணிக்கும் இடையே ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்றது. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியில் சிறந்த பலராக நடராஜன் பங்காற்றிருந்தார். கடந்த அனைத்து போட்டிகளிலும் நடராஜன் சிறந்த முறையில் பவுலிங் செய்து வந்தார். ஸ்பின் பாவலர்கள் அதிகமான ரன்களை அளித்துக் கொண்டிருந்தபோது வார்னர் ரன்களை கட்டுப்படுத்துவதற்காக நடராஜனிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து முதல் இரண்டு போட்டிகளில் நடராஜன் தலா 1 விக்கெட்கலை எடுத்துள்ள நிலையிலும் தற்போது நடராஜன் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு வார்னன் எடுத்த முடிவிற்கு என்ன காரணம் என்று பலர் யோசித்து வருகின்றனர். மேலும் சிலர் நடராஜனை வார்னர் ஓய்வு எடுப்பதற்காக கூட நீக்கியிருக்கலாம் என்றும் கூறிவருகின்றனர்.
அதன் பிறகு அடுத்து சென்னை ஸ்லோ பால் வீச வேண்டுமென்றும் கட்டர்களை எடுக்க வேண்டும் என்றும் நினைத்துள்ளார். ஆனால் கடந்த போட்டியில் கூட வார்னர் நடராஜனின் கட்டர்களை வீசும்படி தெரிவித்தார்.தற்போது சென்னை பிட்ஸ் நடராஜனுக்கு ஏன் பெரிதாக ஒதுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நடராஜன் பவுலிங்கில் எந்த ஒரு தவறும் செய்யவில்லை இல்லை. லைன் மற்றும் லெந்த் இரண்டுமே சிறந்த முறையில் இருந்துள்ளது.
அவ்வாறு இருப்பினும் வார்னர் நடராஜனை நீக்கியதற்கு புதிய பவுலர்களை இறக்க ஆசைப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த சர்ச்சை குறித்து அணியின் இயக்குனர் ‘டாம் மூடி’ கூறியது “நடராஜனுக்கு ஒர்க் லோடு மேனேஜ்மென்ட் தான் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் நடராஜனின் பவுலிங் மிகச்சிறப்பாக இருந்ததாகவும் அவர் நன்றாக விளையாடிய தாகவும் கூறினார்.
மேலும் நிச்சயம் அடுத்து வரும் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொள்வார் “என்று தெரிவித்துள்ளார். எனினும் நடராஜன் இல்லாமல் ஹைதராபாத் அணியின் பவுலிங் ஆர்டர் வலிமையின்றியே காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.