Categories
மாநில செய்திகள்

”ஜெ அன்று சொன்னது , இன்று நிறைவேறியது” அமைச்சர் ஜெயக்குமார் கருத்து…!!

காஷ்மீர் விவகாரத்தில் ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நிறைவேறியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

MINISTER JAYAKUMAR INTERVIEW க்கான பட முடிவு

இந்நிலையில் இன்று சென்னை அயனவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலத்து பேசுகையில் , மனிதனுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்தியா_வுக்கு காஷ்மீர்  முக்கியம்.ஜெயலலிதா அன்று சொன்னது , இன்று நிறைவேறியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |