விருதுநகர் அருகே மூலிப்பட்டி சாதனந்தபுரத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வெடி விபத்தில் சிக்கிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100 சதவீதம் உடல் கருகிஆதிலட்சுமி என்ற பெண்ணை தவிர்த்து 90 மற்றும் 70 சதவீதம் உடல் கருகிய மற்றவர்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Categories
Flash News: மருத்துவமனையில் கவலைக்கிடம்….. பெரும் அதிர்ச்சி…..!!!
