Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ணன் படத்தில் ஒரு சின்ன சேஞ்ச்…. என்ன தெரியுமா..?

கர்ணன் திரைப்படத்தின் கதை நிகழ்வு ஆண்டு 90 களின் பிற்பகுதி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. இதில் ரஜிஷா விஜயன் நடிகையாக நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இந்தப் படம் கடந்த 9ஆம் தேதி ரிலீஸானது. இந்த திரைப்படத்தில் கதை நிகழ்வு ஆண்டு 1997 க்கு முற்பகுதி என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையான நிலையில் 90 களின் பிற்பகுதி என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Categories

Tech |