இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுகையில் , வேலூர் மக்களவை தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.எத்தனை லட்சம் வாக்குகள் என்று தான் உறுதி செய்ய வேண்டும்.துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது கருணாநிதிக்கும் , எனக்கும் மிகுந்த மரியாதை உள்ளது. அவர் என்னை பார்த்து சிரித்ததால் அவருடைய முதல்வர் பதவியை இழந்தார் என்று ஸ்டாலின் விமர்சித்தார்.
Categories
OPS என்னை பார்த்து சிரித்ததால் ”முதல்வர் பதவியை இழந்தார்” ஸ்டாலின் விமர்சனம் …!!
