முதலாமாண்டு நீங்கலாக பிற ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://www.annauniv.edu /என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.
Categories
செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு…. இந்த இணையதளத்தில் செக் பண்ணிக்கோங்க…!!!
