Categories
லைப் ஸ்டைல்

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா…? அத்திப்பழத்தை இப்படி சாப்பிடுங்க…. நிரந்தர தீர்வு கிடைக்கும்…!!!

நம்முடைய உடலில் அசுத்தமான ரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறை ரத்தக்குழாய்களில்  குறிப்பிட்ட இடைவெளியில் வால்வுகள் இருக்கின்றன. இந்த வாழ்வில் தான் சிறை குழாய்களில் தேவையில்லாத ரத்தத்தை தடுக்கின்றன.ஆனால் நம்முடைய ஆசன வாயிலிருந்து உடலுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் மட்டும் இந்த வால்வு கிடையாது. இதனால் புவியீர்ப்பு விசை காரணமாக அங்கு சாதாரணமாகவே அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த அழுத்தம் சிறிது அதிகமானாலும் கூட ரத்தம் தேங்க சிறிய பலூன் போல மாறுவதை தான் மூல நோய் என்று கூறுகிறோம் .

இந்த மூலநோயை குணப்படுத்தும் குணம் அத்திப்பழத்திற்கு இருக்கிறது. எப்படி என்று பார்க்கலாம். உலர்த்த அத்திப்பழத்தை வாங்கி அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும். மூலநோய்க்கு நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும்.

Categories

Tech |