Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில்… பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை….!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Executive Trainee
காலி பணியிடங்கள்: 40
கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc
சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,80,000
வயது: 28க்குள்
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.powergrid India.com என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |