பிரபல நடிகர் பிரபாஸ் வாங்கியுள்ள காரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இதைதொடர்ந்து ஹிட் படங்களை கொண்டுவரும் அவர் தற்போது ஆதி புருஷ், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது.
இந்நிலையில் பிரபல நடிகர் பிரபாஸ் 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த காரின் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rebel Star #Prabhas bought a brand new @Lamborghini Aventador S Roadster ✨ pic.twitter.com/RLJ3ImSKc6
— Prabhas FC (@PrabhasRaju) March 28, 2021