இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாடி மீசையுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் . இதைத்தொடர்ந்து இவர் இசையமைத்துள்ள அயலான், கோப்ரா, பொன்னியின் செல்வன், பத்து தல உள்ளிட்ட பல திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தாடி மீசையுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . எப்போதும் கிளீன் ஷேவ்வில் இருக்கும் ரஹ்மான் தாடி, மீசை வைத்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .