அதே போல TTV தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று புதிய கட்சியை ஆரம்பித்து அதன் பொதுச்செயலாளராக இருந்து வருகின்றார். மேலும் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்த நிலையில் தற்போது தனது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும் , அரசியலில் இருந்து விலகுவதாகவும் , தன்னை யாரும் அரசியல் தொடர்பாக அழைக்க வேண்டாம் மீறி அழைத்தால் காவல்துறையிடம் புகார் அளிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
Categories
”என்னை அரசியலுக்கு அழைக்காதீங்க” போலீசில் புகார் கொடுப்பேன்…. ஜெ.தீபா அதிரடி
