எறும்பு கூட்டம் ஒன்று தங்க பிரேஸ்லெட்டை எடுத்துச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது விவரங்கள் தெரியவில்லை என்றாலும் உலகின் மிகச்சிறிய திருடர்கள் கூட்டம் என்று பலரும் பங்கேற்று வருகின்றது. அந்த செயினில் இனிப்பு இருந்திருக்கும் அதனால் இதைத் தூக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Smallest Gold Smugglers! 😅 pic.twitter.com/6kBASYP0si
— Dipanshu Kabra (@ipskabra) March 24, 2021