Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க இப்டியும் அழகாக தா இருக்கீங்க…. சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் கமெண்ட்…!!

நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகாகத் தான் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் சீரியல் நடிகைக்கு கமெண்ட்  செய்து வருகின்றனர்.

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அன்புடன் குஷி சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக இளம் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.

இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது துளி கூட மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் மேக்கப் இல்லாமலேயே அழகாக தான் இருக்கிறீர்கள் என்று கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CMwFp3YBXgl/

Categories

Tech |