மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் புராணி பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்களும், ஆட்டோ டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.