ஆயுள் சான்று பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் ஆயில் சான்று பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் விருப்பத்தின் பெயரில் ஆதார் எண்ணை
அளிக்கலாம். மேலும் அரசு அலுவலகங்களில் வருகை பதிவு நிர்வாகத்திற்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தோஷ் சரி உபயோகிக்கவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.