Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம்” முதல்வர் நாராயணசாமி..!!

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் 

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி  வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திக்க உள்ளதாக கூறினார்.

Image result for முதல்வர் நாராயணசாமி

மேலும் புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்றும், கட்சியின் பாகுபாடுகளை மறந்து மாநில மக்கள் நலனுக்காக அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம் என்று அவர் கூறினார். புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவது

Categories

Tech |