Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பொருளாதாரம்… 12 சதவீதம் வளர்ச்சி அடையும்… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

இந்த ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் 12 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டு 12 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது.

இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்கி அதன் விளைவாக உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததைக் காட்டிலும் 7.4 சதவீதம் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |