முன்னணி நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கும், வசனங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தற்போது அதோ அந்த பறவை போல, கடவா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கத்தில் கணக்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
அவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு இப்புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் “என்னால் மாற்ற முடியாத விஷயங்களை இனி ஏற்றுக்கொள்வதில்லை. நான் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன்.
நீங்கள் வெறுப்பதை ஏற்றுக்கொள்வதை நிறுத்தும்போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கும், இந்த வசனங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.