Categories
Uncategorized தேசிய செய்திகள்

10 மாசம் சுமந்து பெத்தவள…. 1 நிமிசத்துல அடிச்சி கொன்ன பாவி மகன்…. நெஞ்சை உறைய வைக்கும் காட்சி…!!!

டெல்லியில் நபர் ஒருவர் தன்னுடைய 76 வயது மதிக்கத்தக்க தாயுடன், எதோ ஒரு பிரச்சினை காரணமாக  தன்னுடைய மனைவியோடு சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கோபத்தில் தன்னுடைய தாயை பலமாக அடிக்கிறார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த முதியவரை அவருடைய மருமகள் தூக்குகிறார். ஆனால் முதியவர் எழும்பவில்லை.

இதையடுத்து முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தாயை கொன்ற அந்த நபருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களுடைய கோபத்தை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |