விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ளார். மேலும் டி இமான் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படத்திற்கான வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021