Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech பட்டதாரிகளுக்கு… மாதம் ரூ.2,50,000 வரை சம்பளத்தில்… இந்திய ராணுவத்தில் வேலை…!!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: mechanical, civil, electrical, electronics, computer, IT, automobile, aeronautical
காலிப்பணியிடங்கள்: 40
கல்வித்தகுதி: B.E/ B.Tech, engineering சம்பந்தமான படிப்புகள்
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,50,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26

இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு http://www.jionindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |