Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்…. ரூ.50,000 சம்பளம்…. சென்னை துறைமுகத்தில் வேலை…!!!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: சீனியர் அசிஸ்டன்ட் செகரட்டரி.

சம்பளம்: ரூ.50 ஆயிரம் – ரூ.1, 60,000

வயது: 35க்குள்.

கல்வித்தகுதி: டிகிரி முடித்தவர்கள்.

மேலும் விவரங்களுக்கு https://www.chennaiport.gov.in.

இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 31.3.2021 க்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், சென்னை போர்ட் டிரஸ்ட், ராஜாஜி சாலை, சென்னை- 600001.

தேர்வு: நேர்முகத் தேர்வு

Categories

Tech |