நடிகர் ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படத்தின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது பல படங்கள் பிஸியாக உள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில், ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இத்திரைப்படம் வரும் மார்ச் 12ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடி இடியில் வெளியாக உள்ளது.
ஆர்யாவுடன் சேர்ந்து டெடி செய்யும் சேட்டையை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டெடி படத்தின் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#TeddyStreamingFrom12Mar@DisneyplusHSVIP @arya_offl @sayyeshaa @immancomposer @actorsathish @ssakshiagarwal @DopYuva @art_murthi @Arunsanjiv2010 @thinkmusicindia @StudioGreen2 #Teddy pic.twitter.com/S7Sb8fzrqW
— Shakti Soundar Rajan (@ShaktiRajan) March 7, 2021