Categories
தேசிய செய்திகள்

இன்றுக்குள் இதை செய்தால் ரூ.10,000 இலவசம்…. அதிரடி அறிவிப்பு…!!

முன்னணி விற்பனை தளமான அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி முன்னணி விற்பனை தளமான அமேசான் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது.

அமேசான் செயலியில் ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்குரோல் செய்தால் அமேசான் வினாடி வினா மார்ச் 6 பேனர் காண்பிக்கப்படும். இதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால், இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும். கீழே காண்பிக்கப்படும் 5 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபாய் அமேசன் பே பேலன்ஸ் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமேசான் வாடிக்கையாளர்கள் இதனை தவறவிடாமல் பரிசை அள்ளிச் செல்லுங்கள்.

Categories

Tech |