ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலவை முழுவதுமாக ஏற்பதாக அதன் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி அறிவித்துள்ளார். ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் நீட்டா அம்பானி கூறியுள்ளார். இதைப்போன்று இன்போஸிஸ், அசஞ்சர் ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க முன்வந்துள்ளனர்.
Categories
ஊழியர்களுக்கு மட்டுமல்ல…! அவுங்க குடும்பத்தின் செலவையும் ஏற்க தயார்… ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு …!!
