Categories
டெக்னாலஜி பல்சுவை

ட்விட்டரில்  தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி ..!!

ட்விட்டர் க்கான பட முடிவு

இந்தியாவின்  ட்விட்டர் தளத்தில் இனி  தமிழ், இந்தி, , மராத்தி, உருது, குஜராத்தி,பெங்காலி மற்றும் கன்னடா போன்ற  மொழிகளில் தகவல்கள் கிடைக்கும். டேட்டாவின்  வேகம் குறைந்தாலும் தளத்தை சரியாக இயக்க முடியும். மேலும் இந்த  புதிய தளத்தில் டிரான்ஸ்லேஷன் அதாவது மொழிமாற்றம் செய்யும் சேவையும்  உள்ளது . இதனால் ட்விட்டர தளத்தில் பல்வேறு மொழிகளில் தகவல்களை பெறலாம்.

தொடர்புடைய படம்

ட்விட்டர் வலைத்தள அமைப்பிற்கான பணிகள் சென்ற  ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே  நடைபெற்று வந்தது.இந்த  தளத்தில்  புதிதாக எக்ஸ்ப்ளோர், லிஸ்ட்ஸ் மற்றும் புக்மார்க்ஸ் போன்ற அம்சங்களும் உள்ளது . எக்ஸ்ப்ளோர் டேப் ட்விட்டர் மொபைலின் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததையொட்டி , இப்பொழுது  இந்த சிறப்பம்சம்  கணினிகளுக்கான டெஸ்க்டாப் பதிப்பிலும் வழங்கப்படுகிறது .

Categories

Tech |