Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது வேற லெவல் மச்சி – 6 + 6 + 6 + 6 + 6 + 6…!!

முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி  பெற செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஐந்தாவதாக களமிறங்கி பொல்லார்ட்  6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி 13.1 ஓவரில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

Categories

Tech |