Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுனின் சூப்பர் ஹிட் படம் ‘ஜென்டில்மேன்’… முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவர்தான்…!!!

ஜென்டில்மேன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் சரத்குமார் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வரும் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன் . பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதன் முதலில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படத்தில் நடிகை மதுபாலா, காமெடி நடிகர்கள் செந்தில்- கவுண்டமணி , மனோரமா ,நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . மேலும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் .

Film List of Sarathkumar| Lakshman Sruthi - 100% Manual Orchestra |

இந்நிலையில் ஜென்டில்மேன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் சரத்குமார் தான். ஆனால் அப்போது குரு பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடித்து வந்த படத்தில் மீசை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஜென்டில்மேன் பட வாய்ப்பை அவர் தவிர்த்து விட்டாராம் .

Categories

Tech |