நேபால் பிரதமரான சர்மா ஒலி தன்னை பதவியிலிருந்து நீக்க முடியுமா? என்று பிரசாந்தா தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சவால் விட்டுள்ளார்.
நேபாளலில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அதில் பிரதமராக சர்மா ஒலி இருந்தார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏதோ பிளவு ஏற்பட்டது. பிரதமரான ஷர்மா ஒளியை பதவியிலிருந்து ஆளும் கட்சி நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தை கலைக்க நேபாள நாட்டின் தலைமை நீதிபதி சோலேந்திர ஷம்ஷத் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பிரதமரான ஷர்மா ஒலியின் பதவி நீடிப்பை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் நேபால் பிரதமரான ஒலி ,’நான் இன்னும் பாராளுமன்றத்தின் தலைவராக இருக்கிறேன்,என்னை அவர்கள் நீக்கிவிட முடியுமா?’என்று பிரசாந்த் தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சவால் விட்டுள்ளார்.