Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு முதுகுவலி சரியாகணுமா…? ஒரே ஒரு போர்வை போதும்… முதுகு வலி எல்லாம் பறந்து போயிடும்…!!

முதுகு வலியை சரிசெய்ய ஒருபோர்வை போதும். எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

பலரும் வாழ்க்கையில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அலுவலகங்களில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு இருப்பதால் சிலருக்கு முதுகு வலி அடிக்கடி ஏற்படும். இந்தப் பிரச்சனையை பலரும் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி அதிகமாக ஏற்பட்டு தான் வருகின்றது. முதுகு வலியை சரிசெய்ய இன்றும் இந்த  ஆசனங்களை நீங்கள் செய்யலாம். வீட்டில் எப்போது வேண்டுமானாலும் இதனை செய்து கொள்ள முடியும். இதற்கு முதலில் உங்களுக்கு ஒரு போர்வை மட்டும் போதும்.

இந்த யோகாசனத்தின் என் நன்மைகள் என்ன?

கீழ் உடலை வலுப்படுத்தும், கால் மற்றும் கீழ் முதுகு வலியை நீக்கும், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும். அமைதியற்ற கால் நோய்க்குறிகள் மற்றும் மோசமான தூக்கம் முழங்கால் வலி போன்றவற்றை குணப்படுத்தும்.

முதலில் சுவருக்கு பக்கத்தில் ஒரு சுருட்டப்பட்ட போர்வையை வைத்து சுவரை நோக்கி செல்லுங்கள். ஒரு போர்வையில் உங்கள் வலது காலை வைக்கவும் மற்றும் உங்களது வலது கால் விரல்களை சுவரில் வைத்து கொள்ளுங்கள் உங்கள் உடலை நேராக்கி இடுப்பை உள்ளே இழுத்து சுவருக்கு அருகில் செல்லவும், இடது காலால் இதை மீண்டும் செய்யவும் இவ்வாறு செய்யும்போது முதுகுவலி சரியாகும்.

Categories

Tech |