தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) கன்னியாகுமரி மாவட்ட, நாகர்கோயிலின் ராணித்தோட்டம் பகுதியில் அம்மாவட்ட போக்குவரத்துக்கு பிராந்திய அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. இந்த பனி இடத்திற்கு தகுதியானவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
TNSTC கழகத்தில் ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே Welder (Gas & Electric) பணிக்கு உள்ளது.
Welder (Gas & Electric) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதியே இந்த பணிக்கு போதுமானதாகும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Welder (Gas & Electric) பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை ஊதியம் பெற்றுக் கொடுக்கப்படும்.
Welder (Gas & Electric) பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த எளிய முறை மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.