Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெட்ரோல் விலை ரூ.18, டீசல் விலை ரூ.11 குறைப்பு – மத்திய அரசு அதிரடி…!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் நடவடிக்கையால் நாகலாந்தில் பெட்ரோல் வரி 29.80% இல் இருந்து 25% ஆகவும், டீசல் வரி 17.50% இல் இருந்து 16.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாகலாந்தில் பெட்ரோல் விலையில் டீசல் விலையில் ரூ.11.26, டீசல் விலையில் ரூ.11.08 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |