Categories
தேசிய செய்திகள்

பயங்கர தாக்குதல்… ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வியாபாரிகள்… பரபரப்பு வீடியோ வைரல்…!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடை வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் நடந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரபிரதேச மாநிலத்தில் கடையில் வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கும்பலும் கம்பு, பிளாஸ்டிக் பைப்,கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

https://twitter.com/alok_pandey/status/1363814489867476996

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |