Categories
அரசியல் மாநில செய்திகள்

7 பேர் விடுதலை “இனி ஆளுநர் தான் முடிவெடுக்கனும்” முதல்வர் பல்டி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

Image result for பேரவையில் முதல்வர்

இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். திமுக ஆட்சி காலத்தில் செய்யாததை  செய்துள்ளோம். 7 பேர் விடுதலை விவகாரத்தில்  எங்களின் வேலையை சரியாக செய்து விட்டோம். இனி ஆளுநர் தான் முடிவெடுக்கெ வேண்டுமென்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |