கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்படுவீர்கள். இதனால் நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். உங்கள் சக பணியாளர்களிடம் இருந்து சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. இது உங்களின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும்.உங்கள் துணையுடன் தவறான இடையே புரிந்துணர்வு கொள்வீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தோலில் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடமேற்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.
