கேட் அல்லது ஜிபாட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கேட் அல்லது ஜிபா ட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு M.E, M.TECH, M.ARCH, M.PHARM ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.aicte-india.org/schemes என்ற இணையதளத்திற்கு சென்று பிப்ரவரி-28 வரை விண்ணப்பிக்கலாம்.